முடக்குவாதம்
muṭakkuvātam
பொருள்கள் · Senses
1.
கை கால் முதலிய உறுபுக்களை முடங்கச் செய்யும் நோய்வகை
முடக்கு வாதத்தர் ( பு. இலிலா. 131)
2.
உடல் உறுப்புகள் முழுதும் செயலற்றுப்போதல், உணர்வு கெடுதல்
— paisy
3.
நரம்பு செயலிழப்பதன் காரணமாக உடலின் ஒரு பகுதி முழுமையாக அல்லது பகுதியாகச் செயலிழத்தல். இது உணர்வு நரம்பு சார்ந்ததாகவோ அல்லது இயக்கு நரம்பு சார்ந்ததாகவோ அல்லது இரண்டும் சார்ந்ததாகவோ இருக்கலாம்
— paralysis
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zmkdxjws/
தமிழ்“முடக்குவாதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zmkdxjws/APA
Oliyon Research. (2026). முடக்குவாதம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/zmkdxjws/MLA
"முடக்குவாதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zmkdxjws/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment