தேடல் · Search: முழுமையாக்கம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
14 இல் 1–14 · 1–14 of 14
உத்தேசம்; பக்கமடை; கிட்டத்தட்ட
ஓர் எண்ணின் கீழ்வரிசை இலக்கங்களைச் சரிசெய்தல். குறைதலை இச்செயல் சரி செய்வது — rounding off
மூத்த குடிமக்கள் இயக்கம் என்ற சொல்லை, மூ.கு.ம.இயக்கம் என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
விண்வெளியில்,நிலையானதொரு புள்ளியிலிருந்து அடுத்தடுத்து ஏற்படும் நிலை மாறுதல்கள் — absolute motion
மூளை செயற்படுதல், மனதின் செயற்பாடு; எண்ணம் — cerebration
வாடிக்கையாளர்களுக்காக வாணிபப் பணி செய்யும் அமைப்பு — agency
விமான எஞ்சினை முழுவேகத்தில் இயங்கும்படி செய்தல் — gunning
அரைகுறையாக இல்லாமல் முழுதாக இருத்தல் — completeness, wholeness
நோய்களை மற்றவர் களுக்குப் பரப்பக்கூடிய நுண்ணுயிரிகளின் ஊற்றுக் கண்கள் எனக் கருதப்படும் நோயாளிகளை, அவர்கள் மூலம் அபாயகரமான நோய்கள் பரவாமல் தடுப்பதற்காகத் தனிமைப் படுத்தி வைத்தல் — source isolation
மூளையை மென்மையாக்குதல் — encephalomalacia
சொல் செயலியில் ஒரு கோப்பு முழுவதும் செய்யப்படும் இயக்கம் — global operation
தைத்த முள்ளை வெளிப்படுத்துங் குணமுள்ள இலைகளையுடைய கொடிவகை
கொடிவகை ()
தொடர்புறு தரவுத் தள மேலாண்மையில், ஒவ்வொரு அயல்விடைக் குறிப்பு ஒரு அடிப்படை விடைக் குறிப்பினைக் கொண்டிருக்கும் வகையில் உள்முகமாக அமைந்த பாதுகாப்பு — referential integrity