தோராயம்
tōrāyam
பொருள்கள் · Senses
1.
உத்தேசம்; பக்கமடை; கிட்டத்தட்ட
2.
ஒர் எண்ணின் பின்னப் பகுதியின் இலக்கங்களைக் குறைக்கும் வழிமுறை (எ-டு) : மூன்றாவது இலக்கம் வரை போதுமெனில் நான்காவது இலக்கம்5அல்லது அதற்குமேல் இருப்பின் மூன்றாவது இலக்க மதிப்பை ஒன்று கூட்டிக் கொள்ள வேண்டும்
— round
3.
துல்லிய மான எண் அல்ல; ஆனால் குறிப் பிட்ட பதின்ம இடத்திற்குள் முழுமையாக்கப்பட்டது
— approximation
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r543ppr5/
தமிழ்“தோராயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r543ppr5/APA
Oliyon Research. (2026). தோராயம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/r543ppr5/MLA
"தோராயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r543ppr5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment