தேடல் · Search: முழுதளாவிய

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

13 இல் 1–13 · 1–13 of 13

முழுதளாவிய மாறி muḻutaḷāviya māṟi prefix
எங்கே அல்லது எந்த நிரலாக்கத் தொடரில் பயன்படுத்தப்ப்ட்டாலும் அதே மதிப்பைக் கொண்டிருக்கும் மாறியல் மதிப்புரு — global varible
முழுதளாவிய இயக்கம் muḻutaḷāviya iyakkam prefix
சொல் செயலியில் ஒரு கோப்பு முழுவதும் செய்யப்படும் இயக்கம் — global operation
முழுதளாவிய எழுத்து muḻutaḷāviya eḻuttu prefix
தேடும் வாலாயத்தில் எந்த எழுத்தினையும் சார்ந்து நிற்கும் எழுத்து ஒரு குறிப்பிட்ட நீளமுள்ள எழுத்துச் சரங்களைத் தேட அதன் ஒருசில எழுத்துகளை மட்டும் பயன்படுத்தி உலகளாவிய எழுத்துகளை பிறவற்றுக்… — global character
முழுதளாவிய தேடி மாற்று muḻutaḷāviya tēṭi māṟṟu prefix
சொல் செயலியில் ஒரு ஆவணத்தில் எங்கிருந்தாலும் ஒரு சரத்தினை தேடி அதற்குப் பதிலாக வேறொரு சரத்தினைப் பொருத்துதல் — global search and replace
உலகளாவிய ulakaḷāviya variant
1 : உள்ளூர் அளவில் என்று சொல்வதற்கு மாறாக மிகப்பரந்த எல்லை என்பதைக் குறிக்கும் பொதுச்சொல். 2. முதன்மை நிரலாக்கத்தொடர் மற்றும் அனைத்து துணைவாலாயங்களையும் அணுகக்கூடிய மாறிலியின் பெயர் பற்றி… — global
இன முழுதளாவிய iṉa muḻutaḷāviya similar
இயல்பாகப் பல பொருட்களுக்கும் உரித்தாகக் கொள்ளத்தக்க பொது மூல அடிப்படைக் கருத்துப் படிவம் — universal
முழுத் தளம் muḻut taḷam similar
முழுமையான தயாரிப்புகளைக் கொண்ட கணினி மையம் நெருக்கடி நிலையின்போது பயன்படுத்தத் தயார்நிலையில் இருப்பது. — hot site
முழுத்தல் muḻuttal பெயர்ச்சொல் · Noun similar
முழமையாதல் ()
மூளுதல் mūḷutal similar
கூடுதல், நெருப்பு
மூள்ளுதல் mūḷḷutal பெயர்ச்சொல் · Noun similar
நெருப்புப் பற்றுதல்
கிரெப் kirep meaning
முழுதளாவிய இயல்பான சொல்லமைப்பைத் தேடிக்காட்டல் என்று பொருள்படும் Global Regular Expression Print என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு கோப்பில் அல்லது கோப்புகளில் ஒருகுறிப்பி… — GREP1
வெண் வரைபடம் veṇ varaipaṭam meaning
கணங்களின் (sets) மீதான செயல்பாடுகளின் விடையைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒருவகை வரைபடம். ஒரு செவ்வகம் முழுதளாவிய கணத்தைக் குறிக்கும். அதனுள் இருக்கும் வட்டங்கள், பொருள்களின் கணங்களைக் க… — venn diagram
வென் வரைபடம் veṉ varaipaṭam meaning
கணங்களின் (sets) மீதான செயல்பாடுகளின் விடையைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒருவகை வரைபடம்.ஒரு செவ்வகம் முழுதளாவிய கணத்தைக் குறிக்கும்.அதனுள் இருக்கும் வட்டங்கள்,பொருள்களின் கணங்களைக் குறி… — venn diagram