கிரெப்

kirep
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முழுதளாவிய இயல்பான சொல்லமைப்பைத் தேடிக்காட்டல் என்று பொருள்படும் Global Regular Expression Print என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு கோப்பில் அல்லது கோப்புகளில் ஒருகுறிப்பிட்ட சொல்லைத் தேடிக்காணும் யூனிக்ஸ் கட்டனை GREP2:கிரெப்2: யூனிக்ஸின் கிரெப் கட்டளையைப் பயன்படுத்தி ஒர் உரைப்பகுதியைத் தேடும் முறை. — GREP1
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 212)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rdb7xm8f/

தமிழ்
“கிரெப்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rdb7xm8f/
APA
Oliyon Research. (2026). கிரெப். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rdb7xm8f/
MLA
"கிரெப்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rdb7xm8f/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment