தேடல் · Search: முழங்கால் மூட்டு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

12 முடிவுகள் · results

வடிவத்தில் அல்லது நிலையில் முழங்கால் போன்ற அமைப்பு — knee : (1)
முழங்கால் மூட்டு வளைவு muḻaṅkāl mūṭṭu vaḷaivu prefix
தொடை இடுப்புப் பகுதிக்குச் செங்குத்தாக வளைந்திருக்கும் போது முழங்கால் முட்டிக்காலை நீட்டுவதற்கு இயலாதிருத்தல், தண்டு மூளை கவிகைச் சவ்வழற்சியின் போது இது ஏற்படுகிறது. கெர்னிக் விளக்கியது — kernig's sign
முழங்கால் மூட்டு அழற்சி muḻaṅkāl mūṭṭu aḻaṟci prefix
முழங்கால் மூட்டில் ஏற்படும் வீக்கம் — gonarthritis
முழங்கால் muḻaṅkāl பெயர்ச்சொல் · Noun variant
காலின் நடுமுட்டி
முழங்கால் முறிச்சான் muḻaṅkāl muṟiccāṉ பெயர்ச்சொல் · Noun similar
திருப்பதியில் திருமலைக்குப் போக அலிப்பிரியில் துவங்கும் மலையேறும் நடைப்பாதை. — a part of walkway with high steps to tirumala hills at alipiri(tirupati)
முழங்கால் முட்டி வளைவு muḻaṅkāl muṭṭi vaḷaivu similar
genu
முழங்கை muḻaṅkai பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) முழங்கை
சாம்பல்படை cāmpalpaṭai meaning
மரபுவழி உண்டாகும் கடுமையான தோல் நோய். இதில் தோலில் ஏற்படும் தடிப்புப் பகுதிகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் செதிள்கள் உண்டாகின்றன. இது உடலின் எந்தப் பகுதியிலும் ஏற்படலாம். நீட்சிப் பரப்புகளில்,… — psoriasis
உறுப்பு வளைவு uṟuppu vaḷaivu meaning
தலையணையிலிருந்து தலையைத் தூக்கும்போது முழங்கால் மூட்டுகளும், இடுப்பும் மூளைவெளியுறை அழற்சியில் ஏற்படுவது போன்று வளைதல் — Brudzinski's sign
முழங்கால் உதறல் muḻaṅkāl utaṟal meaning
இது ஒரு மறிவினை. முழங்கால் மூட்டுத்தசை நாணைத் தட்டுவதால், நாத்தலைத்தசை (குவாட்ரிசெப்1 எக்ஸ்டென்சார்) உண்டாக்கும் மறிவினை — knee jerk
நோயாளியின் குருத்தெலும்பிலிருந்து கண்ணறைகளை வளர்த்துப் பதியஞ்செய்து, சிதைந்த மூட்டுகளைச் சீர்செய்தல், ஸ்வீடிஷ் மருத்துவர்கள் காயமுற்ற முழங்கால் மூட்டுகளைப் பல் நோயாளிகளிடம் நன்கு பழுதுபார்த்… — cartilage culture
தொடை யெலும்புத்தலை மற்றும் அதன் பொருத்துப் பரப்புக்கு பதிலாக முழு செயற்கைக் கருவியை வைக்கும் கருவி total knee replacement : முழு முழங்கால் மாற்றறுவை வலியுடன் கூடிய அழற்சியுற்ற மு… — total hip replacement