தேடல் · Search: முள்ளியம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

20 இல் 1–20 · 1–20 of 20

முள்ளெலும்பு muḷḷelumpu variant
தண் டெலும்பின் ஒரு கண்ணி — vertebra
மூலியம் mūliyam பெயர்ச்சொல் · Noun similar
விலை
உல்லியம் ulliyam பெயர்ச்சொல் · Noun similar
இறைகிணறு
உளியம் uḷiyam பெயர்ச்சொல் · Noun similar
கரடி
உள்ளியம் uḷḷiyam similar
வெள்ளி போன்ற நிறமுடைய, படிக வடிவிலான உலோகத்தின் தோற்ற வடிவுடைய பொருள். இது சில சமயம் இயற்கையில் கிடைக்கிறது. வதங்கிய உள்ளியத் தாதுக்களைக் காய்ச்சி வடித்து இது பெறப்படுகிறது. மருந்… — arsenic
ஊழியம் ūḻiyam பெயர்ச்சொல் · Noun similar
கூலி
முதலியம் mutaliyam பெயர்ச்சொல் · Noun similar
தொழில் நிறுவதற்கும், பொருள் ஈட்டுவதற்கும் தேவைப்படும் முதல் என்று சிறப்பித்துக் கூறப்படும் முதலை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கொள்கை.
கணினி வழக்கமாகப் பயன்படுத்துகின்ற, ஒரு பொருளில் மூன்று மடங்கு எண் களைப் பயன்படுத்தி வைத்திருத்தல். — triple precision
குளியம் kuḷiyam பெயர்ச்சொல் · Noun similar
வேங்கைப்புலி
குழியம் kuḻiyam பெயர்ச்சொல் · Noun similar
திரள்வடிவு
சுழியம் cuḻiyam பெயர்ச்சொல் · Noun similar
சுழி — zero
சூழியம் cūḻiyam பெயர்ச்சொல் · Noun similar
உச்சிக் கொண்டை;அணிகலன் — Hair-knot on the crown of the head, Ornament worn on the crown of the head
துல்லியம் tulliyam உரிச்சொல் · Expressive similar
மிகச் சரியான; பிழையற்ற
தூலியம் tūliyam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு தனிமம், இதன் அணுவெண் 69. இத்தனிமம் திட நிலையில் காணப்படுகிறது.
புல்லியம் pulliyam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: புளிநரளை ()
புளியம் puḷiyam similar
கரைசல்களில் ஹைட்ரஜன் அயனிகள்அளவுக்கு மேல் உண்டாக்கக் கூடிய பொருள் எதனையும் இது குறிக்கும். இது, நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றுகிறது. இதனை ஒரு காரத்தினால் செயலற்றதாக்கிவிடலாம். அப்போ… — acid
மாலியம் māliyam பெயர்ச்சொல் · Noun similar
மலர்; பூ
முக்கியம் mukkiyam பெயர்ச்சொல் · Noun similar
*முக்கியம்
மூளிகம் mūḷikam similar
பெருச்சாளி
மூவியம் mūviyam similar
மூன்று தனிப் பொருள்களின் தொகுதி. ஒரு நோயின் குணமறியத்தக்க நோய்க்குறி அல்லது உடல் நலக்கண்டறிதல்கள் — triad