தேடல் · Search: முளை வளர்ச்சி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

15 இல் 1–15 · 1–15 of 15

அணுக்களின் அச்சுப் பகுதி வளர்ச்சியடைதல் கருவணு மற்றும் கருவில் முனைப் பகுதி வளர்ச்சி அடைதல் — axiation
மூளைவாத அழற்சி mūḷaivāta aḻaṟci similar
பெரு மூளையில் ஏற்படும் வாத வீக்கம் — polioencephalitis
மூளை அழற்சி mūḷai aḻaṟci similar
மூளைச்சவ்வு வீக்கம் — cephalomeningitis
மூளைஅழற்சி mūḷaiaḻaṟci பெயர்ச்சொல் · Noun similar
மூளையில் ஏற்படும் அழற்சி அல்லது வலி. வைரசு போன்ற மீநுண்ணுயிரிகளால் தோன்றும் நோய்.கொசுக்களால் பரவும்.சில வகை தொற்று நோயாலும் வரும்.
மூளைச் சவ்வழற்சி mūḷaic cavvaḻaṟci similar
மூளையையும், முதுகுத் தண்டையும் சூழ்ந்து கொண்டு இருக்கும் உறுதியான மேல் சவ்வில் ஏற்படும் வீக்கம் — pachymeningitis
முலையழற்சி mulaiyaḻaṟci பெயர்ச்சொல் · Noun similar
பால்மடியிலுண்டாம் வலி
மூளைத்தளர்ச்சி mūḷaittaḷarcci similar
மனவளர்ச்சி குன்றிய நிலை, மனக்கோளாறு — imbecility
மூளையழற்சி mūḷaiyaḻaṟci similar
மூளைவீக்கம். நச்சியத்தினால் ஏற்படுவது. இதற்கு உறக்க நோய் என்றும் பெயர். உடல் ஊக்கமும் உளவூக்கமும் குறையும் — encephalitis
முனை ஆக்குத்திசுவிலிருந்து உண்டாகும் வளர்ச்சி. இது தாவர உறுப்புகளை நீளவாட்டில் வளர்ப்பது. ஓ — primary growth
முழுமூளையழற்சி muḻumūḷaiyaḻaṟci similar
மூளையின் சாம்பற் பொருள், வெண்பொருள் இரண்டின் பாதிப்பால் ஏற்படும் மூளையழற்சி — panencephalitis
மூளைச் சவ்வு அழற்சி mūḷaic cavvu aḻaṟci similar
தண்டு மூளைக் கவிகைச் சவ்வு அழற்சி நோய் — meningitis
சுழற்சி வளைவு cuḻaṟci vaḷaivu கட்டுரை · article similar
முகவழற்சி mukavaḻaṟci similar
1. கொழுப் புத்திசுவழற்சி. 2. விழிவெண் படலத்திசுவழற்சி — pimelitis
மூளை வலிப்பு mūḷai valippu similar
மூளையில் இரத்த நாளத்தில் உண்டாகும் அடைப்பால் ஏற்படும் திடீர் வலிப்பு நோய். இதனால், ஒரு புறமாகச் செயலற்ற தன்மையூட்டும் வாத நோய் உண்டாகலாம் — stroke
கருமுளை வளர்ச்சியின் தொடக்கநிலையில் நரம்புக்குழாயின் ஒவ்வொரு முனையிலும் உள்ள திறப்பு — neuropore