தேடல் · Search: முற்று முகவரி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

நேரடி முகவரி nēraṭi mukavari variant
நினைவகத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு நிரந்தரமாக வழங்கப்படும் முகவரி. 0000, 0001, 0002, 0003 ஆகிய முகவரிகள் கணினியின் நினைவிடத்தின் முதல் நான்கு இடங்களுக்கு ஒதுக்கப்படலாம். எந்திர… — absolute address
முகவரி mukavari similar
விலாசம்
மாறு முகவரி māṟu mukavari similar
variable address
முற்று முகவெண்ணிடல் muṟṟu mukaveṇṇiṭal similar
addressing, absolute
முகவர் mukavar பெயர்ச்சொல் · Noun similar
பெயர்ச்சொல்
முகவார் mukavār பெயர்ச்சொல் · Noun similar
குதிரை முதலானவைகட்கு முகத்திலிடுங் கயிறு
முக்கவர் mukkavar similar
செங்கோண முக்கோண வடிவ வரை கருவி — set square
மூன்று முகவரி கணினி mūṉṟu mukavari kaṇiṉi similar
அதன் நிரலிடல் முறையில் மூன்று முகவரிகளைப் பயன்படுத்தும் கணினி, சான்றாக, ADD A, B, C என்ற நிரல்களில் A மற்றும் சார்ந்துள்ள மதிப்புகள் காட்டப்பட்டு C உடன் அதன் முடிவு சேர்க்கப்படுகிறது — three address computer
மூன்று முகவரிகணினி mūṉṟu mukavarikaṇiṉi similar
அதன் ஆணையிடல் முறையில் மூன்று முகவரிகளைப் பயன்படுத் தும் கணினி. சான்றாக, ADD A,B,C என்ற ஆணைகளில் A மற்றும் சார்ந் துள்ள மதிப்புகள் காட்டப்பட்டு C உடன் அதன் முடிவு சேர்க்கப்படுகிறது — three address computer