தேடல் · Search: முற்றத் துடைத்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

18 இல் 1–18 · 1–18 of 18

நெகிழ் வட்டு, நாடா போன்ற சேமிப்பு ஊடகங்களிலுள்ள தகவல் அனைத்தையும் ஒட்டு மொத்த மாய் அழிக்கப் பயன்படும் செயல் முறை அல்லது ஒரு சாதனம். வட்டு, நாடா ஆகியவற்றில் மின்காந்த முறையில் தகவல் பதிய… — bulk eraser
முடைதல் muṭaital பெயர்ச்சொல் · Noun similar
பின்னுதல்
முட்டாடுதல் muṭṭāṭutal பெயர்ச்சொல் · Noun similar
குவித்தல்
முத்தாடுதல் muttāṭutal பெயர்ச்சொல் · Noun similar
முத்தமிடுதல் முகத்தின் முத்தாடியும் ( திருக்கண். பு. 137)
முடைப்படுதல் muṭaippaṭutal பெயர்ச்சொல் · Noun similar
நெருக்கடி உண்டாதல்
முற்றத்துறத்தல் muṟṟattuṟattal பெயர்ச்சொல் · Noun similar
முழுதுந்துறத்தல்
முற்றகப்படுதல் muṟṟakappaṭutal பெயர்ச்சொல் · Noun similar
முற்றுகையில் அகப்படுதல்
மட்டைதட்டுதல் maṭṭaitaṭṭutal பெயர்ச்சொல் · Noun similar
தென்னைமட்டையை நசுக்கி நாரெடுத்தல்
முட்டத்தட்டுதல் muṭṭattaṭṭutal பெயர்ச்சொல் · Noun similar
முழுதும் பறித்தல்
முகத்தைத்துடைத்தல் mukattaittuṭaittal பெயர்ச்சொல் · Noun similar
தேற்றுதல்
முகந்துடைத்தல் mukantuṭaittal பெயர்ச்சொல் · Noun similar
முகச்சவரஞ் செய்தல் ( No. 909.)
கட்டுடைதல் kaṭṭuṭaital வினைச்சொல் · Verb similar
உடல் தளர்வுறுதல்
கட்டுடைத்தல் kaṭṭuṭaittal வினைச்சொல் · Verb similar
தபால் கட்டிய பையை உடைத்தல்
முட்டுதல் muṭṭutal பெயர்ச்சொல் · Noun similar
மோதுதல்
முத்துதல் muttutal பெயர்ச்சொல் · Noun similar
சேர்தல்
முற்றாட்டு muṟṟāṭṭu similar
சர்வமான்யம், வரியின்றிக் கொடுத்த நிலம்
மூடுதல் mūṭutal similar
ஒளி இழைகளில், ஒளி இழை சாதனத்தின் இரண்டாவது அடுக்கு, ஒளி அலையை அந்த சாதனத்தின் மையப் பகுதிக்கு அனுப்பும் முறை — cladding
மூட்டுதல் mūṭṭutal பெயர்ச்சொல் · Noun similar
மூளச்செய்தல்