முட்டுதல்

muṭṭutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மோதுதல்
துள்ளித்தூண் முட்டுமாங்கீழ் ( 64)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முட்டுதல்)
2.
தடுத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முட்டுதல்)
3.
எதிர்த்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முட்டுதல்)
4.
எதிர்ப்படுத்தல்
வரையா நாளிடை வந்தோன் முட்டினும் ( பொ. 112) ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (முட்டுதல்)
5.
பிடித்தல்
குழலாள் . . . கையினைக் கையாலவன் முட்டிடலும் (உத்தாரா. திக்குவி. 16)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முட்டுதல்)
6.
தேடுதல்
கொணருது நளினத்தாளை . . . உலகினை முற்று முட்டி ( சம்பாதி. 7)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முட்டுதல்)
7.
குன்றுதல்
முட்டா விண்பத்து முடிவுல கெய்தினர் ( 15, 197)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முட்டுதல்)
8.
நிறைதல்
தோயமுட்டிய தோடவிழ் மலர்த்தடம் ( கழுவாய். 79)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முட்டுதல்)
9.
முடிதல்
முட்டடி யின்றிக் குறைவு சீர்த்தாகியும் ( பொ. 435)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முட்டுதல்)
10.
தடைப்படுதல்
வெண்ணெல் லினரிசி முட்டாது . . . பெறுகுவீர் ( 564) இத்தன்மமுட்டில் ( iii, 95)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முட்டுதல்)
11.
பொருதல்
குலப்பகைஞன் முட்டினான் ( நட்புக். 50)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முட்டுதல்)
12.
வழுவுதல்
புண்ணிய முட்டாள் ( 16, 49)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முட்டுதல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5uuk9qth/

தமிழ்
“முட்டுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5uuk9qth/
APA
Oliyon Research. (2026). முட்டுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5uuk9qth/
MLA
"முட்டுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5uuk9qth/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment