தேடல் · Search: முன்மடக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

20 இல் 1–20 · 1–20 of 20

கருப்பையின் நிலையிலிருந்து பொதுவாக முன்னோக்கி வளைந்திருக்கும் ஒர் உறுப்பு — anteflexion
உன்மதகம் uṉmatakam பெயர்ச்சொல் · Noun similar
ஊமத்தை, காதுப்புறத்தில் வரும் நோய்
உன்மத்தகம் uṉmattakam பெயர்ச்சொல் · Noun similar
ஊமத்தை
மடக்கம் maṭakkam பெயர்ச்சொல் · Noun similar
பலிக்காமை
மதகம் matakam பெயர்ச்சொல் · Noun similar
யானை மத்தகம் ()
மதக்கம் matakkam பெயர்ச்சொல் · Noun similar
பேருண்டி, குடி, கஞ்சா முதலிய வற்றாலுண்டாம் மயக்கம்
மத்தகம் mattakam similar
நெற்றி, யானைத்தலை, தலைக்கோலம்
மாடகம் māṭakam பெயர்ச்சொல் · Noun similar
யாழ், வீணை முதலியவற்றின் முறுக்காணி இடக்கை நால்விரல்மாடகந் தழீஇ ( 8, 28)
மாதாகம் mātākam பெயர்ச்சொல் · Noun similar
மாதரகத்துள் ஒன்று ( பா. 2, 3, பக். 203)
முண்டகம் muṇṭakam பெயர்ச்சொல் · Noun similar
வாழை
மூட்டு மடக்கம் mūṭṭu maṭakkam similar
ஒரு எலும்பு மூட்டு அசைய இயலாமல் முடங்கிவிடுவது — arthrogryposis
மதமத்தகம் matamattakam பெயர்ச்சொல் · Noun similar
கஞ்சாச்செடி
முசாதகம் mucātakam பெயர்ச்சொல் · Noun similar
வெண்டாமரை ()
முப்பட்டகம் muppaṭṭakam பெயர்ச்சொல் · Noun similar
முப்பட்டகம் என்பது மூன்று சமதளப் பக்கங்களாலான ஒளி ஊருருவும் ஊடகமாகும். மூன்று பக்கங்களில் ஒரு பக்கம் தேய்க்கப்பட்டிருக்கும். பளபளப்பாக்கப்பட்ட மற்ற இரு பக்கங்கள் விலக்கு முகங்கள் எனப்படும். இரு …
முடக்கம் muṭakkam பெயர்ச்சொல் · Noun similar
தடை
முட்டகம் muṭṭakam பெயர்ச்சொல் · Noun similar
விபூதி நீற்றுவதற்குரிய பசுஞ்சாண உண்டை
முத்தகம் muttakam பெயர்ச்சொல் · Noun similar
தனிநின்று பொருள் முடியுஞ் செய்யுள் ( 2.)
முனக்கம் muṉakkam பெயர்ச்சொல் · Noun similar
முணுமுணுக்கை
முன்மடி muṉmaṭi பெயர்ச்சொல் · Noun similar
ஆடையின் மடியிற் செய்துகொள்ளும் பை
மூடகம் mūṭakam similar
மெல்லுடலிகளின் பெரும்பான்மைப் பகுதியை முடியிருக்குந் திசு. 2. பெட்ரோமாக்ஸ் விளக்கின் வெண்னிறவலை, 3. புவியின் ஒட்டிற்குக் கீழுள்ள பெரும்பகுதி (பது) — mantle