தேடல் · Search: முன்னுரிமைகள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

முன்தேர்வுகள் muṉtērvukaḷ variant
பெரும்பாலான வரைகலைப் பயனாளர் இடை முகங்களில், ஒரு பயன்பாட்டு நிரல் ஒவ்வொரு முறை இயக்கப் படும்போதும் எவ்வாறு செயல் படவேண்டும் என்பதை பயனாளர் வரையறுத்துக் கொள்ள முடியும். எடுத்துக் காட்டாக… — preferences
முறைமை முன்னுரிமைகள் muṟaimai muṉṉurimaikaḷ similar
தரவு அமைப்புத் திட்டங்களை எந்த வரிசையில் எடுத்துக் கொள்ளலாம் என்பதை முடிவு செய்யும் முன்னுரிமைகள் — system priorities
முன்னுரிமை muṉṉurimai பெயர்ச்சொல் · Noun similar
இருக்கும் பலவற்றுள் முக்கியத்துவம் கருதி ஒன்றுக்கோ அல்லது சிலவற்றுக்கோ முதலிடம் வழங்கல்
Preferred shares
முன்னுரிமைப் பணி muṉṉurimaip paṇi similar
priority assignment
குறுக்கீடுகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் வரிசை முறை. ஒரே நேரத்தில் இரண்டு குறுக்கீடுகள் ஏற்படுமானால், அதிக முன்னுரிமை உள்ள குறுக்கீடே முதலில் கவனிக்கப்படும். சில கணினிகளி… — Interrupt priorities
குறிப்பிட்ட வட்டி மட்டும் வழங்கும் ஒரு நிறு வனபங்குத் தொகை. கடன் ஆவணத்திற்கும் பொதுப்பங்கிற்கும் இடைப்பட்டது. நிறுமம் கலையும் பொழுது. கடைசியாகக் கொடுக்கப்படுவது இது மூன்று வகைப்படும்: 1)… — preference share