முன்தேர்வுகள்

muṉtērvukaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெரும்பாலான வரைகலைப் பயனாளர் இடை முகங்களில், ஒரு பயன்பாட்டு நிரல் ஒவ்வொரு முறை இயக்கப் படும்போதும் எவ்வாறு செயல் படவேண்டும் என்பதை பயனாளர் வரையறுத்துக் கொள்ள முடியும். எடுத்துக் காட்டாக ஒரு சொல்செயலிப் பயன்பாட்டில் அளவுகோல் (ruler) தோன்றவேண்டுமா, கருவிப்பட்டை, நிலைமைப் பட்டை போன்றவை இருக்க வேண்டுமா, ஆவணத்தின் தோற்றம் அச்சுக்குப் போவது போன்ற ஓர இடைவெளிகளுடன் தோற்றமளிக்க வேண்டுமா மற்றும் இது போன்ற விருப்பத் தேர்வுகளை முன்கூட்டியே அன்மத்துக் கொள்ள முடியும். — preferences
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: முன்னுரிமைகள், விருப்பத் தேர்வுகள் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1147)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nckeexnv/

தமிழ்
“முன்தேர்வுகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nckeexnv/
APA
Oliyon Research. (2026). முன்தேர்வுகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nckeexnv/
MLA
"முன்தேர்வுகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nckeexnv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment