முன்னுரிமைப் பங்கு
muṉṉurimaip paṅku
பொருள்கள் · Senses
1.
குறிப்பிட்ட வட்டி மட்டும் வழங்கும் ஒரு நிறு வனபங்குத் தொகை. கடன் ஆவணத்திற்கும் பொதுப்பங்கிற்கும் இடைப்பட்டது. நிறுமம் கலையும் பொழுது. கடைசியாகக் கொடுக்கப்படுவது இது மூன்று வகைப்படும்: 1) குவி முன்னுரிமைப் பங்கு: பங்காதயம் செலுத்தப் பெறாத பங்கு. 2) குவியா முன்னுரிமைப் பங்கு: ஒவ்வோராண்டும் போது மான ஆதாயம் கிடைத்தாலே. இதற்குப் பங்காதாயம் கிடைக்கும். 3) மீள் முன்னுரிமைப் பங்கு: தன் வாழ்நாளில் ஒரு நிறுமம் திருப்பித் தருவது
— preference share
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/396enmyt/
தமிழ்“முன்னுரிமைப் பங்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/396enmyt/APA
Oliyon Research. (2026). முன்னுரிமைப் பங்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/396enmyt/MLA
"முன்னுரிமைப் பங்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/396enmyt/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment