தேடல் · Search: முன்னம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

35 இல் 1–25 · 1–25 of 35

முன்னம் muṉṉam பெயர்ச்சொல் · Noun
கருத்து; எண்ணம்; மனம் — thought; intention, sign; gesture; note, foreword, before, previously
முன்னம்பல் muṉṉampal பெயர்ச்சொல் · Noun prefix
வாயின் முன்புறத்துள்ளபல்
முன்னுணர்வு muṉṉuṇarvu variant
காக்கை வலிப்புக்கும் நரம்புத் தளர்ச்சிக்கும் முன்னுணர்வான அறிகுறி — aura
முக்குணம் mukkuṇam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: திரிகுணம் ()
முனக்கம் muṉakkam பெயர்ச்சொல் · Noun similar
முணுமுணுக்கை
முன்னதம் muṉṉatam பெயர்ச்சொல் · Noun similar
நாட்டியத்தில் ஆட்காட்டிவிரலை மற்றை விரல்களினின்றும் பிரித்துச் செய்யும் கரலட்சணவகை
முன்னெண்ணம் muṉṉeṇṇam பெயர்ச்சொல் · Noun similar
முன்னிகழ்ச்சி பற்றிய நினைவு
மூட்டு ஊனம் mūṭṭu ūṉam similar
இது ஒரு பரம்பரை நோய். எலும்பு மூட்டுகள் சிதைவடைந்து ஊனமுற்றிருக்கும் — arthrodysplasia
மூனாயம் mūṉāyam பெயர்ச்சொல் · Noun similar
குற்றம்
முதன்முன்னம் mutaṉmuṉṉam பெயர்ச்சொல் · Noun similar
தொடக்கம்
முன்னைக்கணம் muṉṉaikkaṇam பெயர்ச்சொல் · Noun similar
சென்றகாலம்
முஞல் muñal பெயர்ச்சொல் · Noun similar
கொசுகு
முஞ்ஞை muññai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: முன்னை
முணை muṇai பெயர்ச்சொல் · Noun similar
வெறுப்பு — aversion, abundance
முண்டனம் muṇṭaṉam பெயர்ச்சொல் · Noun similar
தலை சிரைப்பு; மொட்டை
முனை muṉai பெயர்ச்சொல் · Noun similar
நுனி — tip, Warfront
முனை இடம் muṉai iṭam similar
வட்டுப் பரப் பினை படி/எழுது முனைக்குக் : : : முனை இடம் ( படம் இணைக்கவேண்டும் ) காட்டும் நெகிழ் வட்டு உறை யின் மீதுள்ள திறந்த இடம். — head slot
முனைமம் muṉaimam similar
1) காப்பு முறித்தொகை 2) ஒருபங்கின் பெயரளவு மதிப்பிற்குக் கூடுதலாகவுள்ள தொகை. 3) ஒரு பங்கின் வழங்கு விலைக்குக் கூடுதலான தொகை — premium
முனையம் muṉaiyam பெயர்ச்சொல் · Noun similar
ஊர்திகள் புறப்பட்டு செல்லும் இடம் .
முன் பணம் muṉ paṇam similar
Advance
முன்தினம் muṉtiṉam பெயர்ச்சொல் · Noun similar
முந்திய நாள், முன்னாள்
முன்னந்தம் muṉṉantam பெயர்ச்சொல் · Noun similar
முன்பார்வை
முன்னர் muṉṉar similar
முன், முன்பு, முன்னால்
முன்னல் muṉṉal பெயர்ச்சொல் · Noun similar
நினைவு
முன்னாள் muṉṉāḷ similar
ஒரு காசோலையை அது எடுக்கப்படும் நாளுக்கு முன் தேதியிடல் — ante date