தேடல் · Search: முனையம் போன்ற
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
7 இல் 1–7 · 1–7 of 7
சில சிறப்புத் தயாரிப்பு கணினிகள் வேறொரு கணினியின் முகப்பு போலச் செயல்படும் சூழ்நிலை — terminal emulation
முனைகள் இல்லாத நிலை — apolar
ஊர்திகள் புறப்பட்டு செல்லும் இடம் .
தரவு முனையக் கருவி என்று பொருள்படும் Data Terminal Equipment என்ற சொல் தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். ஆர்எஸ்-232-சி வன்பொருள் தர வரையறையில், ஒரு வடத்தில் அல்லது ஒரு தரவுத்தொ… — DTE
ஒரு மென்பொருள் செயல் முறையின் கட்டுப்பாட்டுப் பரப்பெல்லை. 1. ஊசல் மானி, பொதுக்காட்சி முனையம் போன்றவற்றில் பயன்படுத்தப் படும் CRT வகைத் திரை. 2. செயல்முறைப்படுத்துவதில், ஒரு செயல்முறைக்குள்… — scope
அனுப்பப்படும் அல்லது பெறப்படும் தகவல்களைச் செய்முறைப் படுத்துவதற்கு ஒரளவுக்குத் திறம்பாடுகள் கொண்ட முனையம். இது ஒர் அறிவுத்திறன் முனையம் போன்று திறனுடையதன்று. இது "ஊமை முனையம்" என்பதிலி… — smart terminal
வரைவியல் காட்சி முனையம் : திரையில் தகவலைக் காட்டும் கணினி முனையம். காத்தோட் கதிர்க்குழாய், தொலைக்காட்சி முனையம் அல்லது காட்சி முனையம் போன்றவை இதில் அடங்கும் — graphic display terminal