விரைவூக்க முனையம்

viraivūkka muṉaiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அனுப்பப்படும் அல்லது பெறப்படும் தகவல்களைச் செய்முறைப் படுத்துவதற்கு ஒரளவுக்குத் திறம்பாடுகள் கொண்ட முனையம். இது ஒர் அறிவுத்திறன் முனையம் போன்று திறனுடையதன்று. இது "ஊமை முனையம்" என்பதிலிருந்து வேறுபட்டது. — smart terminal
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: திறமையான முகப்பு, சூட்டிகையான முனையம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1345)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z2r7bfr7/

தமிழ்
“விரைவூக்க முனையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z2r7bfr7/
APA
Oliyon Research. (2026). விரைவூக்க முனையம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z2r7bfr7/
MLA
"விரைவூக்க முனையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z2r7bfr7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment