தேடல் · Search: முதுகெலும்புத் தண்டு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

20 இல் 1–20 · 1–20 of 20

இறகு நடு நரம்பு iṟaku naṭu narampu variant
rachis (rhachis)
முதுகெலும்பு mutukelumpu பெயர்ச்சொல் · Noun similar
விலங்குகளில் முதுகுப்புறத்தில் உடலில் நடு அச்சு போல நீளமான எலும்பு. இம் முதுகெலும்பின் உள்ளே தண்டுவடம் என்னும் நரம்புக்கற்றை உடலின் பல பாகங்களுக்குச் செல்லுமாறு அமந்துள்ளது. இது முள்ளெலு…
முதுகுத் தண்டு mutukut taṇṭu similar
முதுகெலும்புக்கு முல அடிப்படை எலும்பாக அமையும் முதுகெலும்புத் தண்டு — notochord
முதுகுத்தண்டு mutukuttaṇṭu similar
உயிரனுக்களாலான தனிவடம். தண்டுவட முன்னோடி. முதுகெலும்பு தோன்றியதும் மறைவது. சில கீழின விலங்குகளில் வாழ்நாள் முழுதும் நிலைத்திருப்பது — notochord
Vertebrate
முட்டுத் தண்டு muṭṭut taṇṭu similar
முட்டுத் தண்டு மூலம் உறுதியேற்றப்பட்ட அச்சு — trussed axle
rachialgai
முதுகெலும்புப் பகுதி வழியே. பெருந்தமனியைப் படமெடுப்பதற்கு முன்பு பெருந்தமனிக்குள் ஊசிமருந்து செலுத்துவதற்கான வழி — translumbar
முதுகெலும்பின் தனிக்கண்ணி — spondyl (spondyle)
எலும்பாக்கத் திசு இடமாற்றத்தில் காணப்படும் எலும்பு அடர்த்தி — Ivory vertebrae
முதுகெலும்பின் மூட்டிடைப் பகுதிக் குறைபாடு — spondylolysis
முதுகெலும்பில்லாத விலங்கு இனங்கள் — invertebrate
முத்தண்டு muttaṇṭu பெயர்ச்சொல் · Noun similar
திரிதண்டம்
juxtaspinal
முதுகந்தண்டு சொத்தையாதல்; முதுகந்தண்டுக் காசநோய். இதனால் முதுகெலும்பு இழைம அழுகல் ஏற்படுகிறது — pott's disease
கீழுள்ள எலும்பு தேய்ந்த ழிந்து விட்டதால் கீழ்நோக்கி இடம் விலகிய முதுகெலும்பு — spondy lizema
1. முதுகெலும்பு முட்டுப்பிடிப்பு 2 முதுகெலும்பின், ஒரு திசு அழிவு பாதிப்பு — spondydosis
மண்டையோடும் முதுகெலும்பும் பிறவியிலேயே வெடித்துப் பிளவு பட்டிருத்தல் — craniorhachischisis
bamboo spine
திரிகமுள்ள tirikamuḷḷa meaning
திரிக எலும்பு மற்றும் முதுகெலும்புத் தண்டு சார்ந்த — sacrospinal