தேடல் · Search: முதல் விதி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

19 இல் 1–19 · 1–19 of 19

புறவிசைகள் எவற்றுக்கும் உட்படாதிருக்கும் போது, ஒவ்வொரு பருப்பொருளும் தொடர்ந்து அசையா நிலை யிலோ, ஒரு நேர்கோட்டில் ஒரே சீரான இயக்கத்திலோ இருந்து வரும் — newton's laws of motion
முதல்வி mutalvi பெயர்ச்சொல் · Noun similar
தலைவி () மனுஷ்யப் பெண்களுக்கும் இவளே முதல்வி யென்ற வாறு (தக்கயாகப் .321, உரை)
முதல்பிடி mutalpiṭi பெயர்ச்சொல் · Noun similar
சீட்டுநிதி நடத்துவோன்
முதல்வடி mutalvaṭi பெயர்ச்சொல் · Noun similar
முதலில் வடிக்கும் தைலம்
மூலதன விற்று முதல் — capital turn over
முதல்வ mutalva similar
முதல்வனே.
முதல்விரல் mutalviral similar
நான்குகால் விலங்குகளின் முன் புறத்துறுப்புகளின் முன்விரல். மனிதனிடம் இது கட்டைவிரல் — pollex
மெண்டல் விதி meṇṭal viti similar
1. ஒரே பண்பின் பல்வேறு வடிவங்கள், கலப்பின் போது அல்லது பிரிவின் போது ஒருங்கிணையாமல் தனித்தே இருந்துவரும். 2. ஒரே பண்பின் படிவங்கள், மறு இணைவின் வேறேதேனுமொரு பண்பின் வடிவங்களிலிருந்து… — Mendel's law
முதலடி mutalaṭi பெயர்ச்சொல் · Noun similar
தொடக்கம்
முதல்வன் mutalvaṉ பெயர்ச்சொல் · Noun similar
தலைவன்
முதல்வர் mutalvar பெயர்ச்சொல் · Noun similar
முதலாயினார்
முதல்வேர் mutalvēr பெயர்ச்சொல் · Noun similar
அடிவேர்
முட்டாள் muṭṭāḷ similar
அறிவைப் பயன்படுத்தாதவன். — idiot, stupid person, fool
முதல் mutal பெயர்ச்சொல் · Noun similar
நிலம்பொழுதிரண்டின் இயல்பு
முதள் mutaḷ பெயர்ச்சொல் · Noun similar
மொக்கு ()
மூடல் mūṭal பெயர்ச்சொல் · Noun similar
மூடுகை
மூட்டாள் mūṭṭāḷ பெயர்ச்சொல் · Noun similar
மூட்டைதூக்கி
மூத்தல் mūttal பெயர்ச்சொல் · Noun similar
முதுமையுறுதல்
மூத்தாள் mūttāḷ பெயர்ச்சொல் · Noun similar
முதல் மனைவி