முதல்வன்

mutalvaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தலைவன்
மூவர்க்கு முதல்வரானார் ( 453, 2)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முதல்வன்)
2.
எல்லாப்பொருட்குங் காரணனான கடவுள்
ஞாலமூன்றடித்தாய முதல்வன் (124)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முதல்வன்)
3.
அரசன் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (முதல்வன்)
4.
தந்தை
தன் முதல்வன் பெரும்பெயர் ( 75)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முதல்வன்)
5.
இறைவன்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 227)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yeajknq5/

தமிழ்
“முதல்வன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yeajknq5/
APA
Oliyon Research. (2026). முதல்வன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/yeajknq5/
MLA
"முதல்வன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yeajknq5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment