தேடல் · Search: முட்டுக் கட்டை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

54 இல் 1–25 · 1–25 of 54

அடைப்பான் aṭaippāṉ பெயர்ச்சொல் · Noun variant
தடுக்கும் பொருள்
முட்டுக்கட்டை muṭṭukkaṭṭai பெயர்ச்சொல் · Noun similar
தடை, தடங்கல்
முடுக்கத் தாரை muṭukkat tārai similar
உட்புகும் காற்று விசையினுள் முடுக்க விசையினை உட்செலுத்துவதற்கு வாயிலாகப்பயன்படும் எரி-வளி கலப்பித் தாரை(carburetor jet) — accelerating jet
ஒரு சுழல் தண்டுக்கு முட்டுக்கொடுப்பதற்கான திண்டுக்கட்டை — pillow block
மூடுகை mūṭukai பெயர்ச்சொல் · Noun similar
ரகசியம்
முடுக்கி அட்டை muṭukki aṭṭai similar
கணினியின் மைய நுண்செயலிக்குப் பதிலாக அல்லது அதன் வேகத்தை அதிகரிக்க பயன்படுத்தப்படும் அச்சு மின் சுற்றுப் பலகை (printed circuit board). இதனால் கணினியின் வேகத் திறன் அதிகரிக்கும் — accelerator card
முடுகடி muṭukaṭi பெயர்ச்சொல் · Noun similar
சமீபம் ()
முடுக்கடி muṭukkaṭi பெயர்ச்சொல் · Noun similar
நெருக்கடி
முதுகாடு mutukāṭu similar
சுடுகாடு, இடுகாடு
முடுக muṭuka பெயர்ச்சொல் · Noun similar
விரைவாய்
குத்துக்கட்டை kuttukkaṭṭai பெயர்ச்சொல் · Noun similar
ஒன்றைத் தாங்குவதற்கு நட்டு நிறுத்தப்படும் கட்டை
துட்டுக்கட்டை tuṭṭukkaṭṭai பெயர்ச்சொல் · Noun similar
குறுந்தடி
மாட்டுக்கட்டை māṭṭukkaṭṭai பெயர்ச்சொல் · Noun similar
மாடுகட்டுந்தறி
முகக்கட்டை mukakkaṭṭai பெயர்ச்சொல் · Noun similar
மோவாய்க்கட்டை
முசுக்கட்டை mucukkaṭṭai பெயர்ச்சொல் · Noun similar
மரவகை ()
முதுகலை mutukalai பெயர்ச்சொல் · Noun similar
பட்டப் படிப்பில் இரண்டாம் நிலை
முத்துக்கடுக்கன் muttukkaṭukkaṉ பெயர்ச்சொல் · Noun similar
முத்துக்கட்டிய கடுக்கனென்னுங் காதணி
முத்துக்குடை muttukkuṭai பெயர்ச்சொல் · Noun similar
அருகனது மூன்று குடையுளொன்று
மூடுபடை mūṭupaṭai similar
பெண்ணியத்தின் அடிப்பகுதியிலிருந்து வளரும் சிதல் பயிரை மூடுவது. எ-டு. மாசிகள் — calyptra
மூட்டுப்படை mūṭṭuppaṭai பெயர்ச்சொல் · Noun similar
மூட்டப்பட்ட சுடுகலன் அ சேணேவி
உருட்டுக்கட்டை uruṭṭukkaṭṭai பெயர்ச்சொல் · Noun similar
உருண்டு திரண்ட தடி/கட்டை
முடுகல் muṭukal பெயர்ச்சொல் · Noun similar
விரைவு
முடுக்கன் muṭukkaṉ பெயர்ச்சொல் · Noun similar
வலியோன் ()
முடுக்கம் muṭukkam பெயர்ச்சொல் · Noun similar
வேகமாற்ற வீதம், விரைவுமற்ற வீதம் , (திசைவேகம் / காலம்)
முடுக்கர் muṭukkar பெயர்ச்சொல் · Noun similar
குருந்தெரு