தேடல் · Search: முட்டி எலும்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 முடிவுகள் · results

கணுக்கால் kaṇukkāl பெயர்ச்சொல் · Noun variant
பாதமும் கெண்டைக்காலின் கீழ்ப்பகுதியும் இணையும் இடம்; காற்பரடு
நடுச் செவிச் சிற்றெலும்புகளில் முதல் சிற்றெலும்பு. பா. ear — malleus
முதுகெலும்பு mutukelumpu பெயர்ச்சொல் · Noun similar
விலங்குகளில் முதுகுப்புறத்தில் உடலில் நடு அச்சு போல நீளமான எலும்பு. இம் முதுகெலும்பின் உள்ளே தண்டுவடம் என்னும் நரம்புக்கற்றை உடலின் பல பாகங்களுக்குச் செல்லுமாறு அமந்துள்ளது. இது முள்ளெலு…
spoke-bone
முன்கையில் அமைந்துள்ள இரு எலும்புகளில் பெரியது. சிறியது ஆர எலும்பு — ulna
முள் எலும்பு muḷ elumpu similar
முது கெலும்பிலுள்ளது. விலங்கிற்குத் தகுந்தவாறு மாறுபடும். மனித முதுகெலும்பில் 33 முள் எலும்பு கள் உள்ளன. இந்த எலும்பைக் கொண்டவை முதுகெலும்பிகள். (உயி, — vertebra
முள்ளெலும்பு muḷḷelumpu similar
தண் டெலும்பின் ஒரு கண்ணி — vertebra