தேடல் · Search: முடங்கு கால்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

18 இல் 1–18 · 1–18 of 18

வளை நகப் பாதம் vaḷai nakap pātam variant
பாதத்தின் நீள வளைவு உயரத்தில் அதிகமாகும் ஒர் உறுப்புத் திரிபு. கால் விரல் பகுதி வளைந்து விடுவதால் இது உண்டாகிறது. இது பிறவியிலோ அல்லது நோயாலோ ஏற்பட்டு இருக்கலாம் — clawfoot
முடங்கல் muṭaṅkal பெயர்ச்சொல் · Noun similar
மடங்குகை
முடங்குதல் muṭaṅkutal பெயர்ச்சொல் · Noun similar
சுருங்குதல்
முடங்கு muṭaṅku பெயர்ச்சொல் · Noun similar
நிலத்தின் மூலை நீட்டம்
மூதணங்கு mūtaṇaṅku பெயர்ச்சொல் · Noun similar
துர்க்கை ()
முட்டுத்தாங்கு பாளங்கள் muṭṭuttāṅku pāḷaṅkaḷ similar
கடும் அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்வதற்காக உந்து வண்டியின் அச்சுகளுக்கும் சட்டகத்திற்குமிடையே வைக்கப்பட்டுள்ள ரப்பர்ப் பாளங்கள் — bumper blocks
மூட்டங்கலைத்தல் mūṭṭaṅkalaittal பெயர்ச்சொல் · Noun similar
மூடியுள்ள மூட்டத்தை நீக்குதல்
மயங்குகால் mayaṅkukāl பெயர்ச்சொல் · Noun similar
சுழல்காற்று
முடங்குளை muṭaṅkuḷai பெயர்ச்சொல் · Noun similar
பிடரிமயிர் ()
முடக்கால் muṭakkāl similar
கால்கள் திருகுமுறுகலாக அமைந்திருத்தல் — talipes
முடங்கி muṭaṅki பெயர்ச்சொல் · Noun similar
முடவன்
முடுகல் muṭukal பெயர்ச்சொல் · Noun similar
விரைவு
முடுக்கல் muṭukkal similar
அவசரப்படுத்தல், ஓட்டல், நெருக்கல்
முட்டுக்கால் muṭṭukkāl பெயர்ச்சொல் · Noun similar
தாங்கி நிற்கும் கால்; தாங்குகால்
முதங்கி mutaṅki பெயர்ச்சொல் · Noun similar
கத்தரிவகை ()
முதுகால் mutukāl பெயர்ச்சொல் · Noun similar
ஓராண்டுக்கு மேற்பட்ட கொடிகளையுடைய வெற்றிலைத் தோட்டம்
முதுக்கள் mutukkaḷ பெயர்ச்சொல் · Noun similar
முன்னோர்
முத்தங்கி muttaṅki பெயர்ச்சொல் · Noun similar
முத்துச்சட்டை