தேடல் · Search: முகவரி மாற்றம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

கணினி ஒன்றினால் ஒரு குறிப்பிட்ட வழியில் முகவரியை மாற்றுவதற்கான நடவடிக்கை — address modification
உள் நினைவகத்தில் கோர்க்கப்பட வேண்டிய, அல்லது வேறிடத் துக்கு மாற்றப்பட வேண்டிய முகவரிக்கு ஏற்கெனவே நினைவகத்தில் உள்ள தரவுவின் அல்லது நிரலின் முகவரியை மாற்றும் நடைமுறை. — address translation
மாற்றல் முகவரி māṟṟal mukavari similar
transfer address
முகவரி mukavari similar
விலாசம்
முகவரி இடம் mukavari iṭam similar
கணினி ஒன்றைப் பயன்படுத்துவோருக்குக் கிடைக்கக்கூடிய முகவரிகளின் முழுத்தொகுப்பு — address space
பண்பேற்றக் குறியாக்கம் : சுருக்கமாக எம்எஃப்எம் குறியாக்கம் எனப்படுகிறது. வட்டுகளில் தரவுவைச் சேமிக்கப் பரவலாகப் பயன்படும் ஒரு வழிமுறை. இது ஏற்கெனவே உள்ள அதிர்வலைப் பண்பேற்றக் குறியாக்கத்தை… — modification, address
dynamic address translation