தேடல் · Search: முகடு முனை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
16 முடிவுகள் · results
summit, peak, noon
விமானத்தின் முற்சலுத்தி அலகு முனை. இதனை 'நுழைவு முனை' என்றும் கூறுவர் — leading edge
1. மண்டையோட்டிலுள்ள ஒரு புள்ளி. இது முக்கு நெற்றிப் பொருத்துவாயின் மையப் பகுதிக்கு நேரிணையாக இருக்கும். 2. மூக்கின் உச்சிப் பகுதியிலுள்ள பள்ளம் — nasion
அதிகாரம்
காண்க: முன்னை
வெறுப்பு — aversion, abundance
நுனி — tip, Warfront
பழமை
கூரை முகட்டு ஒப்பனை; தூபி வேலைப்பாடு — finial
தானே நேரில்நின்று பேசுகை
காறுகருணை, காறுக்கருணை, புளிக்கருணை என்ற மூவகைக் கருணைச் செடிகளின் கிழங்குகள் ( தைல.)
எழுத்துருவில் விளிம்பிற்குக் கட்டுருக் கொடுக்கும் நுண்வரைமாணம் — serif
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
முன்பு, (குறள் 393, 574); எதிரில், (குறள் 623); முறைப்படி எண்ணிப் பார்த்து, (குறள் 949); பெண்ணின் முகத்தில், (குறள் 1117).
கஷ்டநிலை
தலைமறைவுச் சீலை