தேடல் · Search: மின்மக் காட்சித் திரை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
3 இல் 1–3 · 1–3 of 3
பொறியமைவு செய்த நியோன் ஆர்கான் வாயுவைப் பயன் படுத்துகிற காட்சி முனைய வகை. காட்சிப் பரப்பில் அடங்கியுள்ள ஓர் அச்சு வார்ப்புருவில் புள்ளிகளைத் திருப்புவதன் மூலம் உருக்காட்சி உருவாக் கப்படுக… — plasma display panel
மனிதர் பார்ப்பதற்காக வாசகங் களையும், வரைகலை உருவங்களையும் காட்டுவதற்கான ஒரு பரப்பு. இது, எதிர் மின்கதிர்க் குழல் அல்லது பட்டைச் சேணத் தொழில்நுட்பத்தில் அமைந்திருப்பது — display screen
ஒரு காட்சித்திரையில் படம் அல்லது வரைபடம் காட்டுதல் அல்லது ஒரு வரைவி மூலம் ஒரு வரைபடம் உருவாக்கிக் காட்டுதல் போன்று தரவு களைக் காட்சியாக உருவாக்கிக் காட்டுதல் — visual display