காட்சித்திரை

kāṭcittirai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு காட்சித்திரையில் படம் அல்லது வரைபடம் காட்டுதல் அல்லது ஒரு வரைவி மூலம் ஒரு வரைபடம் உருவாக்கிக் காட்டுதல் போன்று தரவு களைக் காட்சியாக உருவாக்கிக் காட்டுதல் — visual display
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1546)
2.
கணிப்பொறியின் பகுதி படங்கள் வீழ்த்தப் பயன்படுவது. சுருக்கமாகக் காட்சித் திரை எனலாம் — visual display unit, VDU
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 461)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5yfyubde/

தமிழ்
“காட்சித்திரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5yfyubde/
APA
Oliyon Research. (2026). காட்சித்திரை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5yfyubde/
MLA
"காட்சித்திரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5yfyubde/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment