காட்சித் திரை

kāṭcit tirai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மனிதர் பார்ப்பதற்காக வாசகங் களையும், வரைகலை உருவங்களையும் காட்டுவதற்கான ஒரு பரப்பு. இது, எதிர் மின்கதிர்க் குழல் அல்லது பட்டைச் சேணத் தொழில்நுட்பத்தில் அமைந்திருப்பது — display screen
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 463)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hzvmb4kw/

தமிழ்
“காட்சித் திரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hzvmb4kw/
APA
Oliyon Research. (2026). காட்சித் திரை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hzvmb4kw/
MLA
"காட்சித் திரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hzvmb4kw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment