தேடல் · Search: மின்காந்தத் தட்டு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
17 முடிவுகள் · results
வட்ட வடிவில் இருக்கும் பொருள்
electromagnetic disk
ஒரு காந்தப் புலத்தின் காந்த விசைக் கோடுகளைக் குறுக்கே வெட்டும் ஒரு கம்பியில் அமைந்திருக்கும் தூண்டப்பட்ட மின் இயக்க விசை — electromagnetic induction
காந்தத்தை உருவாக்குகிற, அல்லது காந்தத்தால் உருவாக்கப்படுகிற அல்லது காந்தத்தால் இயக்கப் படுகிறது. — magnetic
மின்விசை மூலம் ஆற்றலூட்டப் பட்ட காந்தம். இதில், ஒரு கம்பிச்சுருள், ஓர் இரும்புத் தண்டின் மீது சுற்றப்படுகிறது. கம்பியில் மின்விசை பாயும் போது இரும்புத்தண்டு காந்தத் தன்மை பெறுகிறது. — electromagnet
மீன்துண்டு
மின்சாரம்
காண்க: மீதி
வானொலி அலைகள், ஒளி அலைகள் எக்ஸ்-கதிர்கள் போன்றவற்றில் உள்ள இடப்பரப்பு வழியே பயணம் செய்யும் மின்னியல் விசை — electricmagnetic waves
ஒரு மின்னியல் புலமும், ஒரு காந்தப்புலமும் உடைய ஓர் அலை. எடுத்துக் காட்டு: வானொலி அலை — wave, electromagnetic
மின்காந்த அலகுகளைக் குறிப்பிடும் பன்னாட்டு அடிப்படை அளவு — e.m u
Synchrotron
செம்புக் கம்பி போன்ற மின்கடத்தும் பொருளின் வழியாக மின்னோட்டம் செல்லும் அளவு — conduction
மின்னிசையை எளிதாகக் கடத்தக் கூடிய ஒரு பொருள் — conductor
மின்சக்தியை கடத்தும் தன்மைவாய்ந்த பொருள்.
ஒளி புகும் அல்லது ஒளியுருவலான பிளாஸ்டிக்கில், பொதிந்துள்ள பொருளுடன் முழுமையாக இணையாத காரணத்தினால் உள்ள சிறிய கோள வடிவ உருண்டை — fish eye