தேடல் · Search: மிகைவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

14 இல் 1–14 · 1–14 of 14

நோய் அறிகுறிகளின் கடுமை அதிகமாதல் — exacerbation
மிகை அசைவு mikai acaivu similar
அளவுக்கு மீறி இயக்கத் தன்மையுடனிருத்தல் — hypermobility
மிகை வளைவு mikai vaḷaivu similar
உடலின் ஏதேனும் உறுப்பில், குறிப்பாக நகங்களில் இயல்புக்கு மீறிய வளைவு இருத்தல் — gryposis
மிகை mikai பெயர்ச்சொல் · Noun similar
மிகை = அதிகமாக = நிறைய = ஜாஸ்தி = கூடுதல்.
மீகை mīkai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: புலிதடுக்கி()
மிகக்குறைவு mikakkuṟaivu similar
Minimum
ஒரு கணினி வட்டுப் பொறியமை வின் தரவு சேமிப்புச் செறி வினைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் சொல். ஒற்றைச் செறிவு வட்டுகளில் சேமித்து வைக்கக் கூடிய தரவு களைப்போல் நான்கு மடங்கு தரவு… — quad-density
மிகவு mikavu பெயர்ச்சொல் · Noun similar
மிகுதி
மிகை வாந்தி mikai vānti similar
கருவுற்ற பெண்கள் அளவுக்கு அதிகமாக வாந்தி எடுத்தல் — hyperemesis
மிகைவிரல் mikaiviral similar
கை-கால்களில் இயல்பான எண்ணிக்கைக்குக் கூடுதலாக விரல்கள் இருத்தல் — polydactyly
மிகைவேகம் mikaivēkam similar
சாலையில் இயல்பான வேகத்தில் ஒடுவதற்கான் வேக மாற்றப்பல்லிணைகள் உள்ள நிலைக்கும் வேகமாகச் செல்வதற்காக வணரிச் சுழல்தண்டிலிருந்து இயக்கச்சுழல் தண்டுக்கு மாறும் நிலைக்கும் உள்ள விகிதம் — high speed
மிகைப்பி mikaippi similar
வலுக்குறைந்த ஒலி அல்லது மின்னோட்டத்தின் ஆற்றலை அதிகப்படுத்தும் கருவி — amplifier
மிசைவு micaivu பெயர்ச்சொல் · Noun similar
உண்கை
adiposis : கொழுப்பு ஏற்றம்; கொழுப்பு மிகு; கொழுப்பு மிகைப்பு; கொழுப்புத் திசு மிகைவு : உடலில் அளவுக்கு அதிகமாகக் கொழுப்பு சேருதல். — adipose tissue