தேடல் · Search: மிகையான
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
24 இல் 1–24 · 1–24 of 24
பகட்டான ஒளி வீசும் வண்ணம் — florid
Primitive
படபடத்துக் கொண்டிருத்தல், வலுச்சண்டைக்குப் போதல் கேடு விளைவித்தல் போன்ற அதீத நடவடிக்கையில் ஈடுபடுதல். — hyperactivity
பல கருவியமைப்புகளை ஒரே வேலையைச் செய்யுமாறு செய்தல். இதன் நோக்கம் இவ்வேலையின் துல்லியத்தை உயர்த்துவதே — redundancy
மிகை = அதிகமாக = நிறைய = ஜாஸ்தி = கூடுதல்.
காண்க: புலிதடுக்கி()
குயில் என்னும் பறவை எழுப்பும் ஒலி
நெடுமை, நீட்டம்
தலையின் ஒன்று அல்லது இரண்டு பக்கமும் மிகையான காது உள்ள ஒருவர் — polyotia
மோசமான செயல்முறைப்படுத்துதல்/உத்தி அல்லது அடிக்கடி செய்த மாற்றமைவுகள் காரணமாக ஒரு செயல் முறையில் விட்டு விடப்பட்டுள்ள தேவைக்கு மிகையான குறியீட்டு வரிகள். — dross
20% முதல் 80% வரையிலான மாங்கனீசும், 5% முதல் 7% வரையிலான கார்பனும் கலந்து தயாரிக்கப்படும் உலோகக் கலவை. இது ஆக்சிகரணத்தை நீக்கும் கார்ன்ரியாக்ச் செயற்பட்டு, மிகையான கந்தகத்தின் பாதிப்பை… — ferromanganese
மனைப்பொருள், சிற்பம் முதலியவற்றில் 17, 18 ஆம் நூற்றாண்டுப் பாணியை அடியொற்றி மிகையான உருவரை ஒப்பனைகளைச் செய்தல் — rococo
பல்லை நிரப்பும் பொருளின் மிகையான அளவு. இது இணைவுடைய பல் குழிவு விளிம்புக்கு அப்பால் நீட்டிக் கொண்டிருக்கும் — overhang
தேவைப்படாத அல்லது மிகையான ஊசலாட்டங்களைத் தவிர்ப்பதன் மூலம் ஒரு மின்னணு அல்லது எந்திரச் சாதனத்தை நிலைப்படுத்துவதற் கான உத்தி — damping
சிறுநீரில் உள்ள மிகையான பொட்டாசியம் உப்பு. இயல்பான சிறுநீரில் இது சொற்ப அளவில் இருக்கலாம். அதிக அளவில் இருந்தால் குடலில் தடை ஏற்பட்டிருப்பதைக் குறிக்கும் — indicanuria
மனிதர்கள் மற்ற பாலூட்டியினங்கள், பறவைகளில் காணப்படும் ஒரளவு மிகையான நிலையான உடல் வெப்ப நிலை கொண்ட — warm blooded
இறுதி அடைப்பின் போது மிகையான வார்ப்படப் பொருள் வழிந்தோடுவதற்கு அனுமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட வார்ப்படம் — flash mould
(1) உந்து ஊர்தி மின்சுற்று வழியிலுள்ள் மின்னழுத்தத்தின் அளவு, இது தவறான மின்னாக்க உணர்த்தி அல்லது மின்சுற்று வழியிலுள்ள மிகையான தடைகாரணமாக இயல்பான 6 ஒல்ட் அளவுக்கு மேல் உயரும் (2) சுட… — high voltage
உட்குழிவிலுள்ள மிகையான அல்லது ஆரோக்கிய மற்ற திசுவினை சுரண்டு கருவியினால் சுரண்டி எடுத்தல் — curettage
வார்ப்படத்திலிருந்து மிகையான வார்ப்படப்பொருள் வழிந்து வடிந்த வரிக்குறிகள் — flash lines
ஒரு மின் சுற்று வழியில் மிகையான மின்விசை பாயுமானால் மின்சுற்று வழியைத் தானாகவே முறித்துவிடும் விசை — overload switch
கடுங்குளிர்ப் பருவத்தில் பாதுகாப்புக்காகப் பயன் படுத்தப்படும் மிகையான அல்லது புறப் பலகணிச் சட்டம் — Storm sash
கடுங்குளிர்ப் பருவத்தில் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்படும் மிகையான அல்லது புறப் பலகணிச் சட்டம் — storm sash
மனைப்பொருள்கள், சிற்பம் முதலியவற்றில் 17, 18 ஆம் நூற்றாண்டுப் பாணியை அடியொற்றி மிகையான உருவரை ஒப்பனைகளைச் செய்தல் — Rococo