தேடல் · Search: மிகுதிறன்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
14 இல் 1–14 · 1–14 of 14
மிகுதிறன்
mikutiṟaṉ
பெற்றோர் இருவரில் ஒருவருக்கு பரம்பரைப் பண்புகளை குழந்தைக்கு வழங்கும் சக்தி அதிகமாக இருத்தல் — prepotent
super
மிகுதியான,மிகுந்த — excess
(குறள் 158).
மின் சக்தியைச் சேமிக்கும் திறனின் அளவு. Farad என்பதை அடிப்படை அளவுகோலாகக் கொண்டது — capacitance
வஞ்சகன்
சந்திரன்
முருகப்பெருமானின் பெயர்
சில பொருள்களைத் தனிச்சுழி நிலைக்குக் குளிர்விக்கும் பொழுது மின்தடை மறையும். பெரிய மின்காந்தப் புலங்கள் உண்டாக்கப் பயன்படுவது — super conductivity
தூர்த்தன் ()
முறுக்கு விசையை எதிர்த்து, தாங்கி நிற்பதற்கு ஒரு தண்டு போன்றவற்றுக்கு உள்ள திறன். இத்திறன் ஒரு தண்டின் குறுக்களவின் முப்படிக்கு ஏற்ப மாறுபடுகிறது — torsional strength
இது ஒரு மின்தொகுதியில் நடைபெறும் வேலையின் அளவைக் குறிக்கும். அலகு வாட். ஓர் ஓல்ட் மின்னழுத்தத்தில் ஒரு கூலும் மின்சாரத்தைச் செலுத்த ஒரு ஜூல் வேலை நடைபெறுகிறது. ஒரு வினாடிக்கு 1 ஜூல் … — electric power
Elasticity; Elastic
மீட்சிப் பொருள்கள் குறிப்பிட்ட அளவுக்கு நீண்ட பின் தகைவு நீங்கும் பொழுது மீண்டும் பழைய நிலையை அடைதல், எ-டு. இழுத்துவிடும் ரப்பர் கயிறு. பா. Hooke's law — elasticity