மிகுதி

mikuti
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மிகுதியான,மிகுந்த — excess
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிகுதி)
2.
செருக்கு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 334)
3.
மிகையாயின, குற்றம்,வேண்டப்படாதன, (குறள் 784).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 187)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cm96v6fr/

தமிழ்
“மிகுதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cm96v6fr/
APA
Oliyon Research. (2026). மிகுதி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/cm96v6fr/
MLA
"மிகுதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cm96v6fr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment