மின் திறன்

miṉ tiṟaṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது ஒரு மின்தொகுதியில் நடைபெறும் வேலையின் அளவைக் குறிக்கும். அலகு வாட். ஓர் ஓல்ட் மின்னழுத்தத்தில் ஒரு கூலும் மின்சாரத்தைச் செலுத்த ஒரு ஜூல் வேலை நடைபெறுகிறது. ஒரு வினாடிக்கு 1 ஜூல் வேலை 1 வாட் ஆகும் வாட் = ஓல்ட் X ஆம்பியர் — electric power
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 140)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ghwhzwtm/

தமிழ்
“மின் திறன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ghwhzwtm/
APA
Oliyon Research. (2026). மின் திறன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ghwhzwtm/
MLA
"மின் திறன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ghwhzwtm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment