தேடல் · Search: மாறுபாட்டுக் கோணம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

10 இல் 1–10 · 1–10 of 10

அலையிடைப்படி alaiyiṭaippaṭi variant
ஒரே அலை வரிசை உள்ள இரு சமிக்கைகளுக்கு இடையே உறவு நிலையை ஒப்பிடும் அளவீடு. இது கோணங்களில் அளக்கப்படுகிறது. ஒரு முழு அலைவுச் சுழற்சிக்கு 360 டிகிரிகள். ஒரு சமிக்கை இன்னொன்றை 0 ம… — phase
மட்டுக்கோணம் maṭṭukkōṇam பெயர்ச்சொல் · Noun similar
நேர்கோணம் ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மறுபாடு maṟupāṭu பெயர்ச்சொல் · Noun similar
பின்பக்கம்
மாறுபடு māṟupaṭu வினைச்சொல் · Verb similar
வேறுபடு
மாறுபாடு māṟupāṭu பெயர்ச்சொல் · Noun similar
விரோதம்
படுகோணம் paṭukōṇam similar
வீழ்தடத்தில் பரப்பின் செங்கோட்டுடன் தொடு கோடு கொள்ளும் கோணத் தொலைவு — angle of incidence
மாறுபாட்டுக் கெழு māṟupāṭṭuk keḻu similar
coefficient of variation
மாறுபாட்டுக்காரன் māṟupāṭṭukkāraṉ பெயர்ச்சொல் · Noun similar
புரட்டன்
அலையிடைப் படி alaiyiṭaip paṭi meaning
மாறுபாட்டுக் கோணம்; அலை ஒப்புப் படிநிலை : ஒரே அலைவரிசை உள்ள இரு சமிக்கைகளுக்கு இடையே உறவு நிலையை ஒப்பிடும் அளவீடு. இது கோணங்களில் அளக்கப்படுகிறது. ஒரு முழு அலைவுச் சுழற்சிக்கு … — phase
பிறழ்ச்சிக் கோணம் piṟaḻccik kōṇam meaning
மாறுபாட்டுக் கோணம். ஒர் இடத்தின் பூகோள நெடுக்கு வரைக்கும் காந்தவியல் நெடுக்கு வரைக்குமிடையிலான கோணம் — angle of declination