தேடல் · Search: மாடிப்படி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

73 இல் 1–25 · 1–25 of 73

ஒரு வரைகலைக் கோடு அல்லது வளை கோடுகளை மாடிப்படிகள் போன்ற தோற்றமுடையதாக அமைத்தல் — stairstepping
சுழன்று செல்லும் மாடிப்படிகளின் வளைந்து வளைந்து செல்லும் கைப்பிடியின் ஒரு பகுதி — wreath piece
படித் தாவல் paṭit tāval variant
ஒரு வரைகலைக் கோடு அல்லது வளைகோடுகளை மாடிப்படிகள் போன்ற தோற்றமுடைய தாக அமைத்தல் — stairstepping
மடாதிபதி maṭātipati பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - மடாதிபதி = மடம் + ஆதி + பதி
மதிப்ப matippa பெயர்ச்சொல் · Noun similar
ஒரு உவமவாய்ப்பாடு ( பொ. 289)
மடிப்பட்டை maṭippaṭṭai similar
இது ஒரு சிறிய மஞ்சள் நிறப்படம் — folder
மடி maṭi பெயர்ச்சொல் · Noun similar
ஒன்றை இரண்டாக மாற்றுதல் ( Two folding ) — lap - crease in the abdomen, udder, loneliness, sloth, fold, die
மட்டி maṭṭi பெயர்ச்சொல் · Noun similar
(பெ) - மட்டி = கடற்காய் = சிப்பி - மெல்லுடலி களுள் வளர்ப்புக்கு மிகச் சிறந்த இனம். — mussel
மதி mati பெயர்ச்சொல் · Noun similar
பூமியின் துணைக்கோள்
மத்தி matti பெயர்ச்சொல் · Noun similar
பெயர்ச்சொல் — middle, interval, center
மாதி māti பெயர்ச்சொல் · Noun similar
வட்டமாயோடல் () மாதி வட்ட மோடினார் ( பிரமாத்திர. 135)# கிரகச்சுற்று
மடிப்பை maṭippai பெயர்ச்சொல் · Noun similar
(மடி+பை)
மட்டிப்பால் maṭṭippāl பெயர்ச்சொல் · Noun similar
மரவகை ()
மத்திபம் mattipam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மத்திமம்
மைப்படி maippaṭi similar
இருள், குற்றம் எ-டு மைப்படிக் கண்டன் அண்டன் (சிசிபப 301).
மதிபதிச்சம் matipaticcam பெயர்ச்சொல் · Noun similar
வாலுளுவை ()
மற்றைப்படி maṟṟaippaṭi பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மற்றப்படி
மகிபதி makipati பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மகிபாலன்
மகீபதி makīpati பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மகிபாலன் ( 95.)
மடபதி maṭapati பெயர்ச்சொல் · Noun similar
மடாதிபதி ( 59.)
மடிபிடி maṭipiṭi பெயர்ச்சொல் · Noun similar
நிர்ப்பந்தம்
மடிப்பாளி maṭippāḷi பெயர்ச்சொல் · Noun similar
வஞ்சகன்
மடிப்பெட்டி maṭippeṭṭi பெயர்ச்சொல் · Noun similar
ஆசாரச்சீலை வைக்கும் ஓலைக்கூடை
மதிப்பாகு matippāku பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மதிப்பிள்ளை
மதுபதி matupati பெயர்ச்சொல் · Noun similar
காளி ()