தேடல் · Search: மலவாய்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

32 இல் 1–25 · 1–25 of 32

மலவாய் malavāy பெயர்ச்சொல் · Noun
மலம் வெளியேறும் வெளிவாய்
மலவாய் அடுத்த malavāy aṭutta prefix
மல வாய்க்கு அடுத்துக் கீழுள்ள — subanal
மலவாய் அடைப்பு malavāy aṭaippu prefix
anus, imperforate
postanal
ஆசனம் ācaṉam பெயர்ச்சொல் · Noun variant
அட்டாங்க யோகத்தில் மூன்றாம் படி
ஆசனவாய் ācaṉavāy பெயர்ச்சொல் · Noun variant
மலவாய்
கண்ணாணி kaṇṇāṇi பெயர்ச்சொல் · Noun variant
கருவிழி
குதவாய் kutavāy variant
மலம் கழியும் வாய். இது ஒரு புழைவாய்ச் சுரிதசை. இது சுருங்கிவிரிந்து மலங்கழிக்க இடமளிக்கிறது — anus
மலைக்கலவாய் malaikkalavāy பெயர்ச்சொல் · Noun similar
மீன்கொத்திப்புள் வகை
மலவாயில் malavāyil பெயர்ச்சொல் · Noun similar
மலம் கழிக்க உதவும் உடலின் திறவு, மலத்துவாரம்
மழவன் maḻavaṉ பெயர்ச்சொல் · Noun similar
மழவன் x கிழவன்
மாலவன் mālavaṉ பெயர்ச்சொல் · Noun similar
புதன் ()
மாளவம் māḷavam பெயர்ச்சொல் · Noun similar
ஐம்பத்தாறு தேசங்களுள் ஒன்று
மலாய் malāy பெயர்ச்சொல் · Noun similar
மலேசியா, இந்தோனீசியா, சிங்கப்பூர், புருனை போன்ற நாடுகளில் பேசப்படும் ஒரு மொழி; இது மலேசியாவில் பஃகாசா மெலாயு என்றும் பஃகாசா மலேசியா என்றும் அழைக்கப்படுகின்றது, இந்தோனீசியாவில் ப… — Malay language, Bahasa Melayu, Bahasa Malaysia, Bahasa Indonesia
மல்லாய் mallāy பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மல்லை
ஆலவாய் ālavāy similar
தென் மதுரை, பாம்பு
ஆலவாய் ālavāy கட்டுரை · article similar
மலவைரி malavairi பெயர்ச்சொல் · Noun similar
சிவபிரான்
மலாவகம் malāvakam பெயர்ச்சொல் · Noun similar
பிண்ணாக்கு
மழவு maḻavu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மழ ()
மாளவி māḷavi பெயர்ச்சொல் · Noun similar
ஓர் இராகம் ( இராக. 56.)
மஞ்சட்கலவாய் mañcaṭkalavāy பெயர்ச்சொல் · Noun similar
ஊதாநிறமுடையதும் 10 1/2 அங்குலம் வளரக்கூடியதுமான கடல்மீன்வகை
கலவாய் kalavāy பெயர்ச்சொல் · Noun similar
வெடி வகை. (சங். அக.)
காளவாய் kāḷavāy பெயர்ச்சொல் · Noun similar
சுண்ணாம்பு, செங்கல் முதலியன சுடும் சூளை
தளவாய் taḷavāy பெயர்ச்சொல் · Noun similar
தளம் ஒன்றின் தலைவன்