ஆலவாய்
ālavāy
இது மதுரைமாநகர். தென் மதுரை கடல்கொண்ட காலத்துச் சிவபெருமான் கட்டளையால் எல்லையறியப் பாம்பால் அளக்கப்பட்டதால் வந்த பெயர் என்று திருவிளையாடற் புராணம் கூறும்.
இது மதுரைமாநகர். தென் மதுரை கடல்கொண்ட காலத்துச் சிவபெருமான் கட்டளையால் எல்லையறியப் பாம்பால் அளக்கப்பட்டதால் வந்த பெயர் என்று திருவிளையாடற் புராணம் கூறும். பார்க்க : மதுரை.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 491)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3hka336v/
தமிழ்“ஆலவாய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3hka336v/APA
Oliyon Research. (2026). ஆலவாய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3hka336v/MLA
"ஆலவாய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3hka336v/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment