{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3hka336v/", "data": {"id": "3hka336v", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3hka336v/", "kind": "article", "headword": "ஆலவாய்", "romanization": "ālavāy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:27.763700+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இது மதுரைமாநகர். தென் மதுரை கடல்கொண்ட காலத்துச் சிவபெருமான் கட்டளையால் எல்லையறியப் பாம்பால் அளக்கப்பட்டதால் வந்த பெயர் என்று திருவிளையாடற் புராணம் கூறும்.", "body_ta": "இது மதுரைமாநகர். தென் மதுரை கடல்கொண்ட காலத்துச் சிவபெருமான் கட்டளையால் எல்லையறியப் பாம்பால் அளக்கப்பட்டதால் வந்த பெயர் என்று திருவிளையாடற் புராணம் கூறும். பார்க்க : மதுரை."}}