தேடல் · Search: மலச்சிக்கல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
25 முடிவுகள் · results
மல அடைப்பு
சிறுநீர் சரிவர கழிக்காமல் இருக்கும் நிலை. — urinary infection, inflammation or irritability of the bladder, cystitis
மலச்சிக்கல்
costive
பூக்காத் தாவரங்கள் — mosses
காண்க: மலச்சிக்கல்
ஆட்டுக்கல்
பெய்யுநிலையில் கருநிறத்துடன் இறங்கும் மேகக்கால்
வேதனைதரும் உருவழிப்பு — dyschezia
ஒர் உளக்குறைபாடு, உளப்பகுப்பில் நனவிலித் தோற்றம் எனக் குறிக்கப்பெறும். நனவாற்றலின் திசையையும் அமைப்பையும் உறுதி செய்வது. இச்சிக்கலை நோயாளியின் நனவிற்குக் கொண்டு வருவதே உளப்பண்டுவத்தின் மு… — complex - 1
குளம்
வளமை, வலி
வலிமை ()
பல நிறுவனங்கள் சேர்த்த குழு
தகர கலங்களில் அடைத்து வைக்கப்படும் உணவுகளில் கிருமிகளால் விளையும் நச்சுப்பாடு. இதனால், வாந்தி, மலச்சிக்கல், வாய் மற்றும் தொண்டை வாதம் ஏற்படும். சில சமயம் இந்த நஞ்சுணவு உண்ட 24-72 மணி நேர… — botulism
காய்கறி இழைமங்களைக் கொண்ட உணவு. இது முக்கியமாக இழைமங்களைக் கொண்டது. மலச்சிக்கல், உடல் பருமன், நீரிழிவு, இரைப்பைப் புற்று போன்ற நோய்களை இது தடுக்கக்கூடியது — dietary fibre
உழைப்பில்லாமல் உணவு வகைகளை உட்கொள்வதனால் திமிர் கணம் வலி இளைப்பு வீக்கம் மலச்சிக்கல் போன்ற குணங்களையுண்டாக்கும் வாதநோய்
பெருங்குடல் வீக்கம். இதனால் குடற்புண் உண்டாகலாம் — colitis
மலச்சிக்கல் காரணமாக உண்டாகும் மலம் நிறைந்து விரிவாக்கமடைந்த மலக்குடல் — megarectum
(1) குழந்தை பெண்களுக்குக் குடற்கோளாறினால் உண்ட உணவு செரியாமல் ஏற்படும் வயிற்றுப் போக்கு. 2. குழந்தைகட்கு முறைப்படி பாலூட்டத் தவறுதல், அதிகமாக ஊட்டல், பால்குற்றம் (அல்லது) பழைய மலச்சிக்கல்…
பெரும்பாலும் குமரப் பருவப் பெண்களைப் பீடிக்கும் ஒரு சிக்கலான உளவியல் நோய். உடல் பருத்துவிடுமோ என்ற அச்சத்தில் இளம் பெண்கள் மிகக் குறைவாக உணவு உண்பதைப் பழக்கமாக்கிக் கொள்ளும்போது இந்தப் பழக்க… — anorexia (anorexia nervosa)
கல்லீரல் நோயால் அல்லது கல்லீரல் செயல் குறைபாடால் ஏற்படுகின்ற நிலை. குமட்டல், வாந்தி, வயிற்றுவலி, இரைப்பைக் கோளாறு, தலைவலி, மலச்சிக்கல் போன்ற நோய் அறிகுறிகள் தோன்றும் — biliousness
இரத்தவோட்டம் தேக்கமடைதல். 2. மலத்தேக்கம்: இரைப்பை சரியாகச் சுருங்கி விரியாததால் ஏற்படும் மலச்சிக்கல் — stasis : 1
கேடயச் சுரப்பி நீர் குறைவாகச் சுரப்பதால் உண்டாகும் நிலை. இது இரகசியமாக உருவாகுகிறது. இதனால், சோர்வு, உறக்கம், உடல் எடை அதிகரிப்பு, தோல் உலர்தல், மந்திப்புக் கோளாறு, மிகை மாதவிடாய்ப்… — hypothyroidism
கடும் வயிற்று வலியுடன் கூடிய அடி வயிற்றுவலி இதனுடன் குமட்டல், மலச்சிக்கல், காய்ச்சல், இரத்தத்துடன் பேதி ஆகியவையும் உண்டாகும். குடல் இணையத் தமனிகளின் தடிப்பு காரணமாக இது ஏற்படுகிறது — ischemic colitis