குருதிப் பற்றாக்குறைக் குடல் அழற்சி

kurutip paṟṟākkuṟaik kuṭal aḻaṟci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கடும் வயிற்று வலியுடன் கூடிய அடி வயிற்றுவலி இதனுடன் குமட்டல், மலச்சிக்கல், காய்ச்சல், இரத்தத்துடன் பேதி ஆகியவையும் உண்டாகும். குடல் இணையத் தமனிகளின் தடிப்பு காரணமாக இது ஏற்படுகிறது — ischemic colitis
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 599)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4g2fejv4/

தமிழ்
“குருதிப் பற்றாக்குறைக் குடல் அழற்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4g2fejv4/
APA
Oliyon Research. (2026). குருதிப் பற்றாக்குறைக் குடல் அழற்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4g2fejv4/
MLA
"குருதிப் பற்றாக்குறைக் குடல் அழற்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4g2fejv4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment