குருதிப் பற்றாக்குறைக் குடல் அழற்சி
kurutip paṟṟākkuṟaik kuṭal aḻaṟci
பொருள்கள் · Senses
1.
கடும் வயிற்று வலியுடன் கூடிய அடி வயிற்றுவலி இதனுடன் குமட்டல், மலச்சிக்கல், காய்ச்சல், இரத்தத்துடன் பேதி ஆகியவையும் உண்டாகும். குடல் இணையத் தமனிகளின் தடிப்பு காரணமாக இது ஏற்படுகிறது
— ischemic colitis
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4g2fejv4/
தமிழ்“குருதிப் பற்றாக்குறைக் குடல் அழற்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4g2fejv4/APA
Oliyon Research. (2026). குருதிப் பற்றாக்குறைக் குடல் அழற்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4g2fejv4/MLA
"குருதிப் பற்றாக்குறைக் குடல் அழற்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4g2fejv4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment