தேடல் · Search: மறையெழுத்து
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
14 இல் 1–14 · 1–14 of 14
cipher text
cipher system
கணினி பாதுகாப்பாகத் தகவலைக் குறிப்பிட உதவும் இரகசிய முறை — cipher
கண்ணுக்கு மையிடு
மையால் எழுதும் எழத்து
இரகசியக் குறியீட்டியலின் ஒரு வடிவம். சில திறவிகளின் அடிப் படையில் தகவலை இடை யிலேயே மாற்றி எடுக்க முயன் றாலும் எவருக்கும் புரியாத ஒன்றாகத் தோன்றும் முறை — cypher
மாறா நீளமுள்ள திறவியைப் பயன்படுத்தி வரம்பிலா நீளமுள்ள தகவல் தொடரை மறையாக்கம் செய்யும் வழிமுறை — stream cipher
இணைய தரவுப் பரிமாற்றத்தில் பாதுகாப்பு முக்கியத்துவம் உள்ள தரவுகள் மறையாக்கம் (Encryption) செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன. மறுமுனையில் மறை விலக்கம் (decryption) செய்யப்பட்டு மூலத்… — block cipher
hidden character
ஒருவர் கைப்பட எழுதிய எழுத்துகள்
ஆட்டுவகை
ஒன்றை அழித்துவிட்டு மீண்டும் எழுதுதல் — rewrite
ஒருவனுக்கு அடிமை என்பதற்குக் குறியாக அவ்வடிமையின் மார்பிற் பொறிக்கப்பட்ட தலைவன் பெயர் அல்லது இரேகை (, 5, 10, ப்ர.)
சேமிப்பகச் சாதனங்களில் சில பகுதிகள் அல்லது முழுவதிலும் இருந்து அனுமதி பெறாமல் எழுதவோ அல்லது படிக்கவோ செய்வதற்கு எதிராக பாதுகாப்பு அளிப்பது. இயக்க அமைப்புடன் இணைந்து வன்பொருள் வசதிக… — storage protection