தேடல் · Search: மறுக்களிப்புக் காய்ச்சல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
12 இல் 1–12 · 1–12 of 12
உண்ணியினால் உண்டாகும் ஒருவகை நோய். ஒரு வாரம் காய்ச்சல் இருந்து, மீண்டும் குணமாவது போல் தோன்றி, மறுபடியும் கடுமையாகக் காய்ச்சல் தோன்றுதல். — relapsing fever
திரும்பிவருஞ் சுரம்
அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால். — surplus water channel
சுழற்சி
மறுபடி
தேசிக்கூத்திற்குரிய கால்வகை ( 3, 16, உரைக்கீழ்க் குறிப்பு, பக். 90.)
tertian
நோய் முதலியன திரும்புதல் ()
காண்க: மறுகலி
வீட்டு விலங்குகளிடமும், மனிதர் களிடமும் நோயைப் பரப்பும் ஒர் உண்ணிக் குடும்பம். இது கியாசனூர்வன நோய், ராக்கி மலைப் புள்ளிக் காய்ச்சல், லைமே நோய், மறுக்களிப்புக் காய்ச்சல் ஆகிய நோய்களை உண்டாக்க… — ixodidae
இரத்தத்தை உறிஞ்சும் ஒர் ஒட்டுண்ணி. இது மறுக்களிப்புக் காய்ச்சல், சன்னி காய்ச்சல் போன்றவற்றைப் பரப்புகிறது. — tick
திருகுசுருள் வடிவ நுண்ணு யிரியினால் உண்டாகும் மறுக்களிப்புக் காய்ச்சல் — ratbite fever