தேடல் · Search: மருங்கிணைவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

4 இல் 1–4 · 1–4 of 4

உட்கருக்கள் பக்கத்தில் இணைதல் இரு தனி உயிர்களுக்கிடையே இணைப்பு ஏற்பட்டு, உடல் நீர்மங்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றில் கலத்தல். இது இயற்கையாகவும் ஆய்வு நிலையிலும் நடைபெறுவது ஆய்வு நிலையில் பூச்… — parabiosis
ஒருங்கிணைவு oruṅkiṇaivu similar
தனித்தனி உறுப்புகளை ஒருங்கிணைத்து இசைவிணைவான ஒரு முழுமையைப் பெறுதல். (எ-டு) : தனித்தனி இலக்கமுறைத் துடிப்புகளை ஒருங்கிணைந்து ஒலியை உருவாக்க முடியும். இலக்கமுறைச் சொற்களை ஒருங்கி… — synthesis
மரபிணைவு marapiṇaivu similar
இரண்டிற்கு மேற்பட்ட இணைமாற்று. உருவமில்லாத மரபணுக்களின் சேர்க்கை. இது ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்குப் பிரிக்க இயலாத அலகாகச் செல்வது. ஒரே நிறப்புரியில் இருப்பதால், எவ்வகை… — linkage
மறுநுழைவு maṟunuḻaivu similar
இதயப் பகுதி ஒன்றுக்குள் ஒரு தூண்டல் மீண்டும் வந்து அதை மறுபடி இயங்கச் செய்வது — reentry