மரபிணைவு

marapiṇaivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரண்டிற்கு மேற்பட்ட இணைமாற்று. உருவமில்லாத மரபணுக்களின் சேர்க்கை. இது ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்குப் பிரிக்க இயலாத அலகாகச் செல்வது. ஒரே நிறப்புரியில் இருப்பதால், எவ்வகைத் தனி ஒதுக்கலும் (இண்டிபெண்டண்ட்) இல்லாதது — linkage
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 247)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v3wx9q3k/

தமிழ்
“மரபிணைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v3wx9q3k/
APA
Oliyon Research. (2026). மரபிணைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v3wx9q3k/
MLA
"மரபிணைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v3wx9q3k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment