தேடல் · Search: மரபியல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
41 இல் 1–25 · 1–25 of 41
மரபியல்
marapiyal
ஒரு தனி மனிதரின் அல்லது குழுமத்தின் வழி மரபு குறித்த ஆராய்தல் — geneology
மரபாகத் தோன்று பண்பியல்புகள் தலைமுறைக்குத் தலைமுறை குறைந்து கொண்டு வந்து இறுதியில் மறைந்துவிடுதல் — recessive
மரபணுக்களில் அடங்கியுள்ள அடிப் படை இனக்கீற்றுகளின் தொகுதி — genome
கரு உயிர்ம இனக் கீற்றில் மரபியல் சிறப்பியல்பு களையெல்லாம் கொண்டுள்ளதாகக் கருதப்படும் மூலக்கருத்து. 2) உணர்வுந்தல் , தனிப்பட்ட ஒருவரின் உணர்வுந்தல்களின் தொகுப்பு — id : (1)
மரபியல்
கால் வழியில் கதிர்வீச்சு விளைவுகள் ஏற்படுத்தும் மாற்றங்களை ஆராயுந்துறை. உயிரியலின் ஒரு பிரிவு — radio genetics
உயிரின் மரபுவழி, வளர்ச்சி, வேறுபாடு, மலர்ச்சி ஆகியவை பற்றி ஆராயுந்துறை — genetics
hereditary
பாரம் பரியம் பற்றியும் அதன் மாறுபாடு குறித்தும் ஆராயும் அறிவியல், அதாவது, மரபுவழிப்பு பண்புப் பொருள் பற்றியும், அது உயிரணுவுக்கு உயிரணு, தலைமுறைக்குத் தலைமுறை செல்வது குறித்தும் ஆர… — genetics
geneologist
13செ.மீ. கனத்திற்குக் குறைவான அகலத்திட்டங்களையுடைய மரப்பட்டியல் — scantling
Population geography
Human geography
இழக்குமாறு செய்தல்.
தாவரத் தொகுதியின் மரபு இயைபை வளரிடத்தொடர்பாக ஆராய்வது — genecology
ஒரே சிறப்பினத்தைச் சார்ந்த உயிரிகள் தொகுதியில் ஏற்படும் மரபுரிமை மாறுபட்டின் பரவலை ஆராயுத் துறை. உயிரியலார் ஆல்டேன் இதில் வல்லுநர் — population genetics
ஒரு தனி உயிரி அல்லது குடும்பம் பற்றிய துறை — genelogy
சில பூக்குந் தாவரங்களில் காணப்படும் வெண்ணிற நீர்மம். மருந்துகளிலும் ரப்பர் செய்யவும் பயன்படுவது — latex
காண்க: மரி
மறந்தேனானால், (குறள் 1125).
வேலைநிறுத்தம்
ஒரு சேமிப்பக அமைவிடத்திற்குக் குறித்தளிக்கப்பட்டுள்ள ஒரு குறியீட்டுப் பெயர். இது நிலை எண் என்பதற்கு எதிரானது இதனை தரவு வகை என்றும் கூறுவர். — variable
Linguistic Geography
Pedogeography