தேடல் · Search: மரணத் தாக்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

17 இல் 1–17 · 1–17 of 17

மரண பிங் maraṇa piṅ variant
இணையத்தில் தீங்கெண்ணத்துடன் செய்யப்படும் ஒர் அழிவு நடவடிக்கை. இணையத் தரவு பரிமாற்றத்தில் ஒரு தரவுப் பொதி என்பது 64 பைட்டுகளுக்கு மிகாமல் இருக்கும். இதை விடப் பெரிய பொதி ஒன்றை பிங் நெறி… — ping of death
மாறனாடு māṟaṉāṭu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மாறை
மடக்கு maṭakku பெயர்ச்சொல் · Noun similar
வளை, வளைவின் வட்டப்பகுதி, வளைப்பு, மூலைமுடுக்கு.
மதகு mataku பெயர்ச்சொல் · Noun similar
மடை. — sluice, conduit
மரண தண்டனை maraṇa taṇṭaṉai பெயர்ச்சொல் · Noun similar
குற்றத்துக்குத் தண்டனையாக தூக்கு முதலிய மரண தண்டனை
மரணதண்டணை maraṇataṇṭaṇai பெயர்ச்சொல் · Noun similar
உயிர்நீக்குமாறு கொடுக்கப்படும் தூக்குத்தண்டனை
மரணதண்டனை maraṇataṇṭaṉai பெயர்ச்சொல் · Noun similar
காண்க...மரணசிட்சை
மரநா maranā பெயர்ச்சொல் · Noun similar
உணர்ச்சியற்றுப்போன நாக்கு ()
மாறன māṟaṉa பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மாற்றான்
மாறான māṟāṉa உரிச்சொல் · Expressive similar
contrary
மரணச்சடங்கு maraṇaccaṭaṅku பெயர்ச்சொல் · Noun similar
மரணம் நிகழ்ந்த மானிடர்களுக்கு, அவரது சுற்றத்தார் நிகழ்த்தும் இறுதி மரியாதை அல்லது சடங்கு
மரணக்குறி maraṇakkuṟi பெயர்ச்சொல் · Noun similar
இறக்குந்தறுவாயில் உண்டாம் அறிகுறி ()
மரணம் maraṇam பெயர்ச்சொல் · Noun similar
இறப்பு
மரணை maraṇai பெயர்ச்சொல் · Noun similar
சாவு ()
மரநாய் maranāy பெயர்ச்சொல் · Noun similar
விலங்குவகை
மரநார் maranār similar
மரவுரி
மாரணம் māraṇam பெயர்ச்சொல் · Noun similar
மரணம்