தேடல் · Search: மயக்க நிலை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
24 இல் 1–24 · 1–24 of 24
narcoanalysis
இரத்த அழுத்தக் குறைவினால் ஏற்படும் உணர்விழப்பு. — syncope
மருந்தூட்டுவதால் ஏற்படும் மயக்க நிலை; நோவுணர்ச்சியில்லா நிலை; மரமரப்பு மருந்துட்டிய நிலை உளவியல் கோளாறுகளின் போது மருந்துட்டி இந்த மயக்க நிலை வரவழைக்கப்படுகிறது — narcosis
எல்லா உணர்ச்சிகளையும் இழந்து செயலற்றிருக்கும் முழு மயக்கநிலை — coma
அழகிய ஆபரண வகைகள், (குறள் 919); அழகான, சிறந்த நகை வகைகளை அணிந்தவள், (குறள் 1114).
அசைவு நிலை
in vive
உள்நிலை.
எலிக்காதிலை
Becoming
Autonomy
பிரிவுபடாத தன்மை .
உளப்பாங்கு
உபரிகை. மடாநிலை தெற்றியினிருந்தவர் ( வாரணா. 57)
இசைப்பாட்டுவகை ( 6, 35, உரை.)
இல்லாத ஒன்று இருப்பது போலத் தோன்றும் கற்பனை, குழப்பம் — hallucination, bewilderment, trance, catatonia
வலியை நீக்கும் அல்லது தூக்கத்தை உண்டாக்கும் மருந்துகள். மயக்க நிலை அல்லது தூக்கம் அளவுக்கு மீறின், இறப்பை உண்டாக்க வல்லவை — narcotics
தன்னை மறந்த ஒரு மயக்க நிலை. இந்த நிலையில் முகம், உடம்பு, உறுப்புகள் ஆகியவற்றின் தசைகள் ஒரு விறைப்பான நிலையில் இருக்கும் — catalepsy
செயலற்ற திகைப்பு நிலை மதிமயக்க நிலை உணர்விழந்த தன்மை மந்த நிலை — stupor
தன்னை மறந்த கவர்ச்சிக் குட்பட்டு வசிய வெறி மயக்க நிலையில் இருத்தல் — trance
தூக்க மயக்க நிலை, உறக்கச் சடைவு — somnolence (somnolency)
கடந்தகால வேதனை மிகுந்த அனுபவங்கள் நினைவுக்கு வருவதால் ஏற்படும் ஒருவகை உணர்ச்சித் தூண்டுதல். இது, உளவியல் பகுப்பாய்வின் போது அல்லது இலேசான மயக்க நிலையின்போது அல்லது மருந்துகளின் பாதிப்… — abreaction
ஒரே உப்பு மூலமுடைய, அதாவது நீக்கி நிரப்பக்கூடிய ஹைட்ரஜன் ஒன்றுடைய ஒரு கரிம அமிலம். மனிதர் உடலில் கொழுப்புப் பொருள்கள் ஆக்சிகரமாகும் போது ஒர் இடைநிலையில் இது உற்பத்தியாகிறது. இரத்தத்… — acetoacetic acid